நந்தியின் சிறுகதைகள் - கதை 03- 'யானையின் காலடியில்'
Manage episode 344027353 series 3249449
கண்டி பெரிய ஆஸ்பத்திரியின் பிரேத அறையில் கிடந்த பதினாறு பிரேதங்களையும் பார்ப்பதற்காக கியூ வரிசையில் நின்ற நூற்றுக் கணக்கான பேர்களில் நானும் ஒருவன்.
அவளை, என் ஆசை மனைவியை நான் இரவெல்லாம் தேடி விட்டேன். கண்டியின் அழகுக் குளத்தில் அவள் பூதவுடல் நீந்துகிறதா என்று பார்த்து விட்டேன். ஆஸ்பத்திரி வார்ட்டுகளிலும் தேடி ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து என்கால்கள் நடுங்குகின்றன. நான் அவளைக்காணக்கூடிய கடைசி இடம் இது. நான் இங்கே தான் அவளைக் காண்பேனா?
நந்தியின் சிறுகதைகள் - கதை 03- 'யானையின் காலடியில்' .வழங்குபவர் தேவநாயகம் தேவானந்த்
15 episod