கூத்தரங்கம் - 'நாங்கள் காற்று' சிறுவர் நாடகம்
Manage episode 344027352 series 3249449
'நாங்கள் காற்று' சிறுவர் நாடகம் : சிறுவர் நாடகத் தொடர்-01
நாங்கள் காற்று சிறுவர் நாடகம் ஒலிவடவமாக இங்கு தரப்படுகிறது. இன்றைய அவரச உலகில் பிள்ளைகளை தொலைக்காட்சிகளிடமும் கைபேசிகளிடமும் அடகு வைக்கும் நிலையை இந்த நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் 2016 ஆண்டு இந்த நாடகத்தை பொம்மைகள் அரங்கிற்காகத் தயாரித்திருந்தது. இதனை எழுதியிருப்பவர் தேவநாயகம் தேவானந்த்.
15 episod