Pattikattan awam
[search 0]
lebih
Download the App!
show episodes
 
இது ஒடுக்கு பட்டிகாட்டான்களின் அரசியல், இடஒதுக்கீடு, கல்வி, சாதி, மதம், மொழி, கலாச்சாரம், விவசாயம், திருமணம், காதல், காமம், உடலுறவு, மூடநம்பிக்கை,ஆணாதிக்கம்,சினிமா மற்றும் பலவற்றை பற்றிய கருத்துகளையும், அனுபவங்களையும் பேசும் தளம். This is the show where we the underprivileged pattikattan's share our experience and opinion about politics, reservation, education, caste, religion, agriculture, marriage, sex, love, lust, patriarchy, cinema and other stuff too.
  continue reading
 
Loading …
show series
 
தன்வாழ்வுக்கும் பிறர்வாழ்வுக்கும் பெண்வாழ்வுக்கும் சிசுவாழ்வுக்கும் எள்ளளவேணும் பயன்பெறா, தன்னறிவுக்கும் சுயமரியாதைக்கும் வழிவிடா ஒரு தற்குறித்தனத்தைப் பற்றிய உரையாடல். A discussion on Horoscope as a superstition, oppression tool, how it's used to oppress people especially women, prevents people from thinking freely and influences their entire life…
  continue reading
 
இணையத்தில் நடக்கும் திருட்டுத்தனம், கிராமத்தில் இருப்போர் சமூக வலைத்தளத்தில் செய்யும் கிறுக்குத்தனம் மற்றும் Revenge porn பற்றிய உரையாடல். In this episode Pattikattan Party talks about How villagers use internet, social media cringes by relatives, little bit about online scam and Revenge porn culture in social media platforms.…
  continue reading
 
அண்ணா பல்கலைக்கழகம் காவி மாயம் ஆக்கப்படுதல் மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்குதல் பற்றிய சர்ச்சை போன்ற மாநில உரிமை பறிப்பு குறித்த பட்டிக்காட்டான்களின் உரையாடல். In this Episode Pattikattan Party talks about Anna University IOE issue, how central tries to saffronize Anna University and Denial of State govt rights.…
  continue reading
 
கர்ணன் படத்தைப் பற்றி பட்டிக்காட்டான் பார்ட்டியின் பார்வை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், உரிமை போராட்டம் குறித்த உரையாடல்.Pattikattan party speaks about recently released karnan movie, oppressed people's struggle to survive and their struggle to get basic civil rights.
  continue reading
 
முதல் முறை ஓட்டு போடுவோர், தேர்தலில் உழைக்கும் வர்க்கத்தினர் பங்கு, கட்சி மற்றும் ஓட்டின் மீது அவர்களின் பார்வை, ஜனநாயகம் மற்றும் சில தேர்தல் அனுபவங்கள். Pattikattan's talk about their experience as a first time voter, little bit of working class people's impact on election, democracy and some personal experience.…
  continue reading
 
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும், சாமானின் ஒடுக்கு தம்பிகளின் மனநிலை மற்றும் அடிமை தமிழன் பற்றி பட்டிக்காட்டான் பார்ட்டியின் கலந்துரையாடல். Pattikattan party talks about Naam Tamilar Katchi ideologies, oppressed Thambi's mentality and tamilan being corporate slave.
  continue reading
 
Loading …

Panduan Rujukan Pantas

Podcast Teratas